‘சரயு டாக்ஸ்’
‘சரயு டாக்ஸ்’
நியூஸ் 7 தமிழ் பிரைம் (News 7 Tamil Prime) யூடியூப் சேனலில் பதிவேற்றப்படும் நிகழ்ச்சி ‘சரயு டாக்ஸ்’ (SARAYU TALKS).
அரசியல், சமூக, பொருளாதார தளங்களில் அவ்வப்போது மேலெழும் வாதப் பிரதிவாதங்களை கவனப்படுத்துகிறார் நியூஸ் 7 தமிழ் சிறப்பு செய்தியாளர் சரயு....சரயு டாக்ஸ் முன்வைக்கும் கருப்பொருள், சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெறுவதும் அதிகளவில் பகிரப்படுவதும் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாகும்.
நியூஸ் 7 தமிழ் சேனலின் டிஜிட்டல் தளமான News 7 Tamil Prime யூடியூப் தளத்தில் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிகளில் SARAYU TALKS-ம் ஒன்றாகும்.