மணப்பாறை அருகே கல்குவாரியை மூட கோரி சாலை மறியல்..!!

மணப்பாறை அருகே கல்குவாரியை மூட கோரி சாலை மறியல்..!!
மணப்பாறை அருகே கல்குவாரியை மூட கோரி சாலை மறியல்..!!

மணப்பாறை: மணப்பாறை அருகே கருமகண்டம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியை மூடக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் ஒரு மணி நேரமாக மணப்பாறை- கரூர் சாலையில் 200-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.