காரணமின்றி ஊழியர்களை இடமாற்றம் செய்வதை ஏற்க முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு !

காரணமின்றி ஊழியர்களை இடமாற்றம் செய்வதை ஏற்க முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு !
காரணமின்றி ஊழியர்களை இடமாற்றம் செய்வதை ஏற்க முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு !

போதுமான அவசர காரணமின்றி ஊழியர்களை இடமாற்றம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வாள்சண்டை பயிற்சியாளர் ஜெயசித்ரா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ஜெயசித்ராவுடன் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவியதால் உள்நோக்கத்துடன் திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டதாக ஜெயசித்ரா புகார் அளித்தார்.