“ஆடுகளம்” விரல்களின் தீர்ப்பு’ என்ற தலைப்பில் சட்டமன்ற தேர்தல் செய்திகளை வழங்கி வரும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி

“ஆடுகளம்”

விரல்களின் தீர்ப்பு’ என்ற தலைப்பில் சட்டமன்ற தேர்தல் செய்திகளை வழங்கி வரும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி, ‘ஆடுகளம்’ பகுதியில் தேர்தல் களத்திலேயே எடுக்கப்பட்ட பிரத்யேக நேர்காணல்களை ஒளிபரப்பி வருகிறது. செய்தி இணையாசிரியர் தியாகச்செம்மல் மற்றும் செய்தியாளர்கள் கடந்த 10 நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடம் நேர்காணல்களை எடுத்திருப்பது செய்தி தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு சாதனையாகும்.