மோடிகேரின் மகத்தான வெற்றியை "ஜாஸ்-னே-அசாதி" யுடன் கொண்டாடிய சமீர் மோடி

மோடிகேரின் மகத்தான வெற்றியை "ஜாஸ்-னே-அசாதி" யுடன் கொண்டாடிய சமீர் மோடி

மோடிகேரின் மகத்தான வெற்றியை Jashn-e-Azadi (‘ஜாஸ்-னே-அசாதி’)யுடன் சமீர் மோடி கொண்டாடுகிறார் 6 தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டனர், மோடி கேர் ட்ரீம் கார் நிதியின் கீழ் ஆலோசகர்களுக்கு அவர்களின் கனவு வாகனங்கள் வழங்கப்பட்டன.

சென்னை, தமிழ்நாடு, 21 ஜூன் 2019: மோடிகேர் லிமிடெட், இன்று வெலோசிட்டி ட்வின் பிளேட் பிளஸ் ரெடிஷேவரை அதன் வெலோசிட்டி மென் க்ருமிங் வரம்பிலும் , வெல் ஷிலாஜித் ஓஜாஸ் கோல்ட் மற்றும் அர்பன் கலர் புரோவைடெக் ஆகியவற்றை ஸ்கின் கேர் வரம்பில் திரு. சமீர் மோடி அவர்கள் உடன்  Jashn-e-Azadi (‘ஜாஸ்-னே-அசாதி’)இல்  அறிமுகப்படுத்தியது - இது மோடிகேர் மற்றும் அதன் ஆலோசகர்களின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சென்னையில் மோடிகேர் குடும்பத்தினரின்  பெரிய கொண்டாட்ட நிகழ்ச்சி ஆகும்,இந்த நிகழ்ச்சி சென்னையின் அண்ணா சாலையில் உள்ள பிரபலமான கலைவனார் அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான மோடிகேர் ஆலோசகர்கள் மற்றும் அவர்களின் விருந்தினர்கள் கலந்து கொண்டனர், இந்த நிகழ்ச்சியில் பேசிய  மோடிகேர் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு சமீர் மோடி அவர்கள் கூறியது " மோடிகேர் முதலில்  கனவுகளுக்காக ஒன்றாக இணைந்து வேலை செய்யும் ஒரு குடும்பம் ஆகும் அதன் பிறகுதான் ஒரு நேரடி விற்பனை நிறுவனம்,இந்தியா முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்களை சிறிய கிராமங்களில் இருந்து  நகரங்களில் உள்ளவர்களை கூட அவர்களின் கனவுகளை அடைய மற்றும் ஒரு வலுவான தேசத்தை கட்டியெழுப்ப.நாங்கள் அவர்களை வலுவூட்டுகிறோம். ஒருவரின் கனவுகளை அடையக்கூடிய ஒரு குடும்ப சுற்றுச்சூழல் அமைப்பை நாங்கள் உருவாக்குகிறோம். Jashn-e-Azadi (‘ஜாஸ்-னே-அசாதி’)ஒரு குடும்பமாக ஒன்றாக எங்கள் சாதனைகளை கொண்டாடும் ஒரு நிகழ்வாகும் ”.

Jashn-e-Azadi (‘ஜாஸ்-னே-அசாதி’) நிகழ்ச்சியானது பாரம்பரிய முறையில் திரு.சமீர் மோடி அவர்களால் விளக்கு ஏற்றி தொடங்கப்பட்டது இதனை தொடர்ந்து மோடிகேரின் சிறநத ஆலோசகர்கள் அங்கீகரிக்கப்பட்டனர், எட்டு தமிழ்நாடு மோடிகேர் ஆலோசகர்களுக்கு மோடிகேர் கார் நிதியில் இருந்து அவர்களின் கனவு வாகனங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டனர்

மேலும் இந்த தினத்தில் நிறுவனத்தின் ஸ்கின்கேர், ஆரோக்கியம் மற்றும் அழகுசாதனப் பிரிவுகளில் 6 புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது-வெலோசிட்டி ட்வின் பிளேட் பிளஸ் ரெடிஷேவர் அவர்களின் வேலோசிட்டி மென் பிராண்டின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,மேலும் இது ஷேவிங் ரெஜிமென்ட்டைக் கொண்டுள்ளது, இதில் வேலோசிட்டி ஸ்மூத் ஷேவ் ஜெல், வெலோசிட்டி பிரீமியம் ஷேவிங் கிரீம் மற்றும் வெலோசிட்டிஅப்டேர் ஷேவ் ஸ்பிளாஷு ஆகியவை இதில் உள்ளடங்குகிறது சக்தி, வலிமை மற்றும் எதிர்ப்பு சக்தியிற்காக வெல் ஷிலாஜித் ஓஜாஸ் கோல்ட்வித் கேசர் & ஷேப்ட்  முஸ்லி மற்றும் புதிய வரம்பு தயரிப்பாக  அர்பன் கலர் ப்ரோ வைட் ஸ்கின் கேர் - மற்றும் டே கிரீம், நைட் கிரீம், டே  லோஷன் மற்றும் சீரம்.இதைத் தொடர்ந்து, மோடிகேர் லிமிடெட் நிறுவனத்தின் சி.ஓ.ஓ திரு. ராகுல் ஷங்கர் தமிழக குடும்பத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, உள்நாட்டு மற்றும் உள் தலைமை மாநாடுகள் உட்பட இந்த ஆண்டுக்கான புதிய ஐந்து மூலோபாய விற்பனை முயற்சிகளை ஜோஷ் 2019 ஐ வெளியிட்டார்.