கலர்ஸ் கிச்சனின் ஒரு சிறப்பு பண்டிகை தொடரில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பானு மற்றும் சுகன்யா சமைக்கிறார்கள்

~ இந்த சிறப்பு தொடர்களுக்கு 2020 டிசம்பர் 26 மற்றும் 27ம் தேதியன்று நண்பகல் 12 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை பார்க்கத் தவறாதீர்கள் ~
  
சென்னை, 23 டிசம்பர் 2020: நாம் விடுமுறை பருவத்தை நம்முடைய குடும்பங்களுடன் கொண்டாட தயாராக இருக்கும் நிலையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி இந்த வார இறுதியில் கலர்ஸ் கிச்சனின் ஒரு வேடிக்கை நிறைந்த தொடரைக் கொண்டு கொண்டாட்டங்களை கொடுக்க ஆயத்தமாகி இருக்கிறது. எங்களுடைய சிறப்பு விருந்தினர்களான சின்னத்திரை நட்சத்திரங்கள் பானு மற்றும் சுகன்யா ஆகியோர் புகழ்பெற்ற தலைமை சமையல்காரர் தாமு மற்றும் தலைமை சமையல்காரர் ஷ்ரீயா ஆகியோருடன் இணைந்து சில சிறப்பு உணவுகள் சமைப்பதை ரசித்துப் பாருங்கள்,  டிசம்பர் 26 மற்றும் 27ம் தேதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12 மணிக்கு கலர்ஸ் கிச்சனில் அடுத்தடுத்து ஒளிபரப்பாக இருக்கும் தொடர்களை காண தவறாமல் இருப்பதற்கு இங்கே மூன்று காரணங்கள் உள்ளன:
 
சரியான விருந்து: சுவையான, உண்மையான தென்னிந்திய உணவுகளை தயாரித்து மகிழ்விப்பதில் நன்கு அறியப்பட்ட தலைமை சமையல்காரர் தாமு அவர்கள் இந்த முறை, வாயில் நீர் சுரக்க வைக்கும் காயல்பட்டினம் நெய் சோறு மற்றும் பாய் வீட்டு கிச்சன் கிரேவியை சமைத்து வழங்க ஆயத்தமாக இருக்கிறார். எப்போதும்போல  செப் தாமு அவர்கள் உணவு சமையலை வேறு லெவலுக்கு கொண்டு செல்லக்கூடிய சிறப்பு சமையல் டிப்ஸ் மற்றும் சுவைக்குரிய குறிப்புகளையும் பகிர்ந்து கொள்வார்.
 
நட்சத்திர நிகழ்ச்சி: நடிகைகள் பானு மற்றும் சுகன்யா ஆகியோர் தங்கள் சமையல் திறன்களை கொண்டு கிச்சனை பிரமிக்க வைப்பார்கள். ஆலு ச்சீஸ் & பச்சை ஸ்மூத்தீ போன்ற ஒரு தனித்துவமிக்க சுவையான உணவு வகைகளை  கொண்ட இந்த வார இறுதியின்  விஐபி வீட்டு சமையல் பிரிவு நிச்சயமாக உங்கள் சுவை உணர்வை தூண்டும்.  வேடிக்கை நிரம்பிய தடைகளை எதிர்கொண்டு, கில்லாடி குக் பிரிவானது, பிரபலங்கள் தங்கள் நெருங்கியவர்கள் உடன் சமையலில் ஈடுபடுவதை காண்பிக்கும்.  இந்த பிரிவில் பிரபலங்கள் பனீர் பணியாரம் குழம்பு மற்றும் சப்பாத்தி புட்டு சமைப்பதும் இடம்பெறும்.
 
பெர்ரி டிலைட்:  இந்த பண்டிகை காலத்தில் பசியை தூண்டும் பலவகையான உணவுகளை சமைக்கும் போது உங்கள் ஊட்டச்சத்து அளவை கருத்தில் கொள்ள வேண்டியதும் முக்கியமாகும். இந்நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் சுவையை விட்டுக்கொடுக்காமல் ஊட்டச்சத்து கருத்தில் கொண்டிருக்கும் சுடச்சுட சமையல் பிரிவில் செப் ஷ்ரீயா அவர்கள் ஸ்ட்ராபெர்ரி கேசரி & ஹைஃபை  முட்டை பகோடா தயாரிப்பதையும் கண்டுகளிக்கலாம்
 
RJ ஸ்ரீ ரஞ்சனி அவர்கள் தொகுத்தளிக்கும் கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியை டிசம்பர் 26 மற்றும் 27 அன்று (சனி & ஞாயிறு) 12:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மட்டுமே காணலாம்.