புதுச்சேரியில் மதுபான கடைகளுக்கு வரும் 7ம் தேதி வரை சீல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபான கடைகளுக்கு வரும் 7ம் தேதி வரை சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் வரும் 7ம் தேதி காலை வரை மதுபான கடைகளுக்கு சீல் வைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது