கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ‘இவன் தந்திரன்’

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ‘இவன் தந்திரன்’

24 மணிநேர செய்திகளையும், அன்றாட அரசியல் நிகழ்வுகளையும் நய்யாண்டியாகவும் ட்ரெண்டிங் இளைஞர்களுக்கான கலகல தொகுப்பாகவும் தரும் இவன் ‘இவன் தந்திரன்’. தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘இவன் தந்திரன்’ நிகழ்ச்சி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருவதில் இருக்கிறது இவனின் வெற்றி.

யூ டியூப் பார்வையாளர்களிடம் பிரபலமான வரவணை செந்தில் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்களாக அரிதாரம் பூசி வருகிறார்கள் நக்கலைட்ஸ் மஞ்ச நோட்டீஸ் புகழ் ஜென்சன் திவாகர் மற்றும் முரசொலி.

சமகால அரசியல்வாதிகள் தொடங்கி ஹிட்லர் வரைக்கும் இவர்கள் நடத்தும் கற்பனை நேர்காணல் பகுதி தற்கால அரசியலையும், அட்மின்களின் உளறல்களையும் சமரசம் இல்லாமல் நய்யாண்டி செய்வதில் தயங்குவதில்லை.

அதே நேரத்தில் நீட் திணிப்பு பிரச்சனைகள், இந்தி திணிப்பு நடவடிக்கைகள் போன்ற தமிழ் மக்களை பாதிக்கும் பிரச்சனைகளை நேரடியாக விமரசித்தும் வருகிறான் இந்த ‘இவன் தந்திரன்’ தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில்.

 

Kalaignar Seithigal Telecast Ivan thanthiran

Ivan Thanthiran delivers all the 24 hrs news and political happenings in its own unique wit and satirical format preferred by the recent young. Being aired daily evening 9:00pm the show has garnered popular support and attraction among the audience.

Hosted by popular Youtuber Varavanai Senthil and accompanied by Nakkalites-Manja Notice (Youtube channel) Jenson & Murasoli the show takes on Political leaders and their actions.

From National leaders like Modi, Nirmala to State figures like H Raja, OPS, EPS the show carries out mock interviews criticizing and satirizing their blunders and bungles without any hesitations or limitations. The show also discusses and highlights the current issues and problems faced by TN people like Neet Exams, Hindi Imposition, Hydrocarbon.

You can catch Ivan Thanthiran and his antics daily evening at 9:00 pm on Kalaignar Seithigal.