தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை, தமிழ் வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை, தமிழ் வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம்
தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை, தமிழ் வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை, தமிழ் வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. தொழில் பூங்காக்கள், சிப்காட் தொழிற்சாலைகள், சென்னைக்கு அருகே விமான நிலையம் உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளது. முதல்வரின் அமீரக பயணம், போடப்பட்ட ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பவும் வாய்ப்பு உள்ளது.