இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,19,665 லிருந்து 7,42,417ஆக உயர்ந்துள்ளது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,19,665 லிருந்து 7,42,417ஆக உயர்ந்துள்ளது

 கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,39,948லிருந்து 4,56,831ஆக உயர்ந்துள்ளது. கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கையைப் பொருத்தவரை எண்ணிக்கை 20,160லிருந்து 20,642ஆக உயர்ந்துள்ளதாக  மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.