திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மருமகன் வீட்டில் வருமான வரி சோதனை

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மருமகன் வீட்டில் வருமான வரி சோதனை
ஸ்டாலின் மருமகன் சபரீசன், கார்த்திக் மோகன், ஜுஸ்கொயர் பாலா ஆகியோரது வீடு அலுவலகங்களில் வருமானவரி சோதனை
ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரி சோதனை