“நாடாளுமன்றத்தில் நான்”
“நாடாளுமன்றத்தில் நான்”
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி "நாடாளுமன்றத்தில் நான்". இந்நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் மாலை 4:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது .
தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொண்ட மக்கள் பணிகள் என்னென்ன? நாடாளுமன்றத்தில் தங்கள் தொகுதி சார்ந்து எழுப்பிய கேள்விகள் என்னென்ன? தொகுதி நிதியில் நிறைவேற்றிய திட்டங்கள் என்னென்ன போன்ற கேள்விகளுடன் நடப்பு அரசியல் சார்ந்தும் மக்களவை பிரநிதிகள் பதிலளிக்கும் நிகழ்ச்சி ‘நாடாளுமன்றத்தில் நான்’.