சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்!
2020ம் ஆண்டிற்கான நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்!
இதில் மணிப்பூர் மாநில காவல் நிலையம் முதலிடத்தை பிடித்தது. தமிழகத்தின் சேலம் மாவட்டம் சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு இரண்டாமிடம்!