“படித்ததில் பிடித்தது”

“படித்ததில் பிடித்தது”
“படித்ததில் பிடித்தது”
“படித்ததில் பிடித்தது”
“படித்ததில் பிடித்தது”

“படித்ததில் பிடித்தது”

பெப்பர்ஸ் டிவியில் தனி முத்திரை பதித்த  படித்ததில் பிடித்தது நிகழ்ச்சி 300 வது எபிசோட் ஐ நெருங்குகிறது. சமீபத்தில் பிரபல ஓவியர் & எழுத்தாளர் சீனிவாசன் நடராஜன் பங்கேற்று தன் மனதை மிகவும் கவர்ந்த 5 புத்தகங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார். லாக் டவுன் காலகட்டத்தில் இந்த நிகழ்ச்சியில் பரிந்துரை செய்யும் புத்தகங்களை இணையத்தில் தேடி படித்து பயன் பெறலாம்.

 

சனிக்கிழமை தோறும் காலை 11:00 மணிக்கு பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை ஆனந்தராஜ் தயாரிக்க அஸ்வின் தொகுத்து வழங்குகிறார் .