தமிழகம் முழுவதும் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழகம் முழுவதும் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
காலை 11:30 மணி அளவில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இந்த பட்டியலை வெளியிடவுள்ளனர்.
இம்மாதம் 21 மற்றும் 22 தேதிகளிலும், அடுத்த மாதம் 12,13 ம் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம்
2021 ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஜனவரி மாதம் 20 ம் தேதி இறுதிவாக்காளர் பட்டியலை வெளியிடவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் நான்கு நாள் நடைபெறும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ளலாம் - தேர்தல் ஆணையம்