திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி
திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி :

தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில்,தொற்று பாதிப்பு- வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்.

இன்று மதியம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல உள்ளார் கனிமொழி.