"படைப்பாளி"

"படைப்பாளி"
"படைப்பாளி"
"படைப்பாளி"

"படைப்பாளி"

 

 

சினிமா எப்பொழுதுமே மாயை நிறைந்த உலகம் ,அந்த மாயாஜாலத்தை கற்று கொண்டவர் அதில் தொடர்ந்து பயணிப்பார்கள்..அப்படி திரையில் காட்டப்படும் ஜாலங்களை நாமும் பிரமிப்போடு பார்த்து அதை சுலபமாக கடந்து விடுகிறோம், அந்த பிரமிப்பை திரைக்கு பின்னால் இருந்து திரையில் வெளிக்கொணரும் சினிமாவின் 24 கலைகளின் கலைஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ஓர் முயற்சியே "படைப்பாளி". இந்நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியினை கேசவ் பாண்டியன் தயாரித்து தொகுத்து வழங்குகிறார்...