நியூஸ்18 தொலைக்காட்சியில் காலத்தின் குரல் நேரலை விவாத நிகழ்ச்சி.
நியூஸ்18 தொலைக்காட்சியில் காலத்தின் குரல் நேரலை விவாத நிகழ்ச்சி.
அன்றாட நிகழ்வுகளின் பின்னணியில் பிணைந்திருக்கும் அரசியலை விருப்பு, வெறுப்பின்றி வெளிக்கொணரும் விவாத நிகழ்ச்சி காலத்தின் குரல். ஜனநாயகத்தின் எஜமானர்கள் மக்களே என்பதை மனதிற்கொண்டு...ஆளுகிற, ஆண்ட, ஆள நினைக்கிற, மாற்றத்தை முழக்கமாக முன்வைக்கக்கூடிய கட்சிகளின் பிரதிநிதிகளை சமரசமில்லாமல் அணுகி, சாமானிய மக்களின் பக்கம் நின்று கேள்வி எழுப்புவதே இந்த நிகழ்ச்சியின் முதன்மை இலக்கு....
கட்சி அரசியலைத் தாண்டி, மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கின்ற அத்தனைத் துறைகளின் முக்கிய நிகழ்வுகளையும் அனைத்து கோணங்களிலும் அலசுவது காலத்தின் குரலின் சிறப்பம்சம்.காலத்தின் குரல் - இது தமிழ் மக்களின் குரல்...நம் அரசியல் குரல்...
நீயூஸ் 18 அரசியல் பிரிவு ஆசிரியர்.தம்பி தமிழரசன் நெறியாள்கையில்...தினமும் இரவு 7:00 மணிக்கு நியூஸ்18 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.