தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571 ஆக உயர்வு
இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு
28 நாட்கள் கண்காணிப்பில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா உறுதியாகலாம். 2 முறைக்கு மேல் சோதனையில் இல்லை என்று முடிவு வந்தபிறகே வீட்டிற்கு அனுப்புவோம். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான பரிசோதனை மையங்கள் உள்ளன
இன்று இரவு 9 மணிக்கு ஒளியேற்ற நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்.
மின் விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும், மற்ற மின்சாதனங்களை அணைக்க தேவையில்லை - மத்திய அரசு அறிவிப்பு.