கொரோனா மருந்துகள் ஜிஎஸ்டி வரி குறைப்பு

கொரோனா மருந்துகள் ஜிஎஸ்டி வரி குறைப்பு
கொரோனா மருந்துகள் ஜிஎஸ்டி வரி குறைப்பு

கொரோனா மருந்துகள் ஜிஎஸ்டி வரி குறைப்பு

ரெம்டெசிவிர் உள்ளிட்ட 3 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு - மத்திய  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மருத்துவ ஆக்சிஜன், வெண்டிலேட்டர் மாஸ்க், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீதான வரியும் 5 சதவீதமாக குகுறைப்பு

கொரோனா சோதனை கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டர், சானிடைசர், வெப்ப சோதனை கருவி ஆகியவற்றின் வரியும் குறைப்பு

கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லை