செங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்

செங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்
செங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சங்கீதாவை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி கண்ணன் உத்தரவிட்டுள்ளார். குடும்பத்தகராறில் கணவர் யுவராஜ் தற்கொலை செய்த நிலையில் உறவினர்கள் புகார் தந்ததால் எஸ்.பி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.