18 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிச்சாமி

சென்னை: மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் இறந்த 18 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். துயர சம்பவங்களில் உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிச்சாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.