ராமேஸ்வரம் குந்துகால் பகுதியில் மீன்பிடி துறைமுகத்தில் மத்திய குழு ஆய்வு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் குந்துகால் பகுதியில் மீன்பிடி துறைமுகத்தில் மத்திய குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. புரெவி புயலால் படகுகள் சேதமானது குறித்து மத்திய குழு விவரம் கேட்டறிகிறது.