தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்ட

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்ட
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்ட

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்ட

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்  விடுக்கப்பட்டது.காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலையடுத்து நடந்த சோதனையில் மிரட்டல் புரளி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.