தனிஷ்க் நகை வழங்கும் மிக அற்புதமான சலுகைகளுடன் ஆடிப் பெருக்கு விழாவைக் கொண்டாடுங்கள்!

தனிஷ்க் நகை வழங்கும் மிக அற்புதமான சலுகைகளுடன் ஆடிப் பெருக்கு விழாவைக் கொண்டாடுங்கள்!
தனிஷ்க் நகை வழங்கும் மிக அற்புதமான சலுகைகளுடன் ஆடிப் பெருக்கு விழாவைக் கொண்டாடுங்கள்!
தனிஷ்க் நகை வழங்கும் மிக அற்புதமான சலுகைகளுடன் ஆடிப் பெருக்கு விழாவைக் கொண்டாடுங்கள்!
தனிஷ்க் நகை வழங்கும் மிக அற்புதமான சலுகைகளுடன் ஆடிப் பெருக்கு விழாவைக் கொண்டாடுங்கள்!
தனிஷ்க் நகை வழங்கும் மிக அற்புதமான சலுகைகளுடன் ஆடிப் பெருக்கு விழாவைக் கொண்டாடுங்கள்!
தனிஷ்க் நகை வழங்கும் மிக அற்புதமான சலுகைகளுடன் ஆடிப் பெருக்கு விழாவைக் கொண்டாடுங்கள்!

தனிஷ்க் நகை வழங்கும் மிக அற்புதமான சலுகைகளுடன் ஆடிப் பெருக்கு விழாவைக் கொண்டாடுங்கள்!

 

 

 

· தங்க நகைகளின் செய்கூலி மற்றும் வைர நகைகளின் மதிப்பின் மீது 25 சதவீத* தள்ளுபடி மற்றும் பழைய தங்க நகைகளுக்கு 100 சதவீத* எக்ஸ்சேஞ்ச் மதிப்பு கிடைக்கும்.

 

 

 

சென்னை, 3 ஆகஸ்ட் 2021:- இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய நகை பிராண்டான தனிஷ்க், ஆடிப்பெருக்கு விழாவின் கோலாகலமான கொண்டாட்டத்தை முன்னிட்டு, தங்க நகைகள் செய்கூலி கட்டணம் மற்றும் வைர நகைகளின் மதிப்பின் மீது 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. எந்தவொரு பிற நகைக் கடைகளிலும் வாங்கப்பட்ட தங்க நகைகளின் மீது 100 சதவீத* எக்ஸ்சேஞ்ச் மதிப்பை தனிஷ்க் வழங்குகிறது. இந்தச் சலுகை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனிஷ்க் விற்பனை நிலையங்களிலும் 2021 ஆகஸ்ட் 3-ம் முதல் 7-ம் தேதி 2021 வரை வழங்கப்படும்.

 

 

 

இந்திய பண்டிகைகள் ஆழமான மற்றும் வாழ்வியலோடு வேரூன்றிய கலாசார மரபுகளைக் கொண்டு புகழ் பெற்றவை ஆகும். ஆடி மாதத்தின் 18-வது நாளான ஆடிப்பெருக்கு, மழைக்காலத்தின் தொடக்கத்தையும், புதிய பயிர்களை நடும் ஆரம்பத்தையும் குறிக்கும் பண்டிகையாகும். பாரம்பரியமான முறையில் ஒரு மாபெரும் நன்றி விழாவாகவும் இது கொண்டாடப்படுகிறது. புனித நீர் ஆதாரங்களை மதித்து, அவற்றை வழிபட்டு பயபக்தியுடன் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

 

 

 

இந்த ஆடி மாதத்தில், தனிஷ்க் தண்ணீருக்கு ஒரு அடையாளத்தைக் கொடுக்கிறது. அத்துடன் அதன் நகைகளில் நீரீன். பல்வேறு வடிவங்களான பனி, துளி, அலை போன்ற வடிவ அம்சங்களையும் தனிஷ்க் அறிமுகம் செய்துள்ளது. கலாசாரத்தை வளர்ப்பவர்கள், தாங்கள் பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் வளம் மற்றும் செழிப்பிற்கான ஆதாரமாகவும் அமுதம் போன்ற தன்மையுடனும் திகழ்பவர்களாக .இருப்பார்கள். தனிஷ்க் தன்னுடைய தங்கத்தின் உயர்தர தன்மையைக் கொண்டாடுகிறது. இதன் வலிமை, கொட்டும் நீர்வீழ்ச்சியைப் போன்றது. அதன் அருள், வளைந்து செல்லும் நீரோடையைப் போன்றது. பரந்து விரிந்து பளபளக்கும் கடலைப் போல அதன் பிரகாசம் அமைந்துள்ளது. ஒவ்வொரு பெண்ணும் பரந்த பெருங்கடல்களைப் போல எல்லையற்ற அறிவாற்றலுடன் கூடிய கருணையின் உருவகமாகத் திகழ்கின்றனர். தனிஷ்க் பெண்களுக்காக இந்த சிறப்புச் சலுகையை வழங்குகிறது. அவர்கள் வரம்பற்ற மகழ்ச்சியை அற்புதமான நகைகளுடன் கொண்டாடவே இந்தச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

 

 

 

தண்ணீரானது தூய்மை மற்றும் சுத்திகரிப்புப் பண்புகளைப் பெற்றுள்ளது போலவே, தங்கம் மனதை உயர்த்துவதுடன் உடல் மற்றும் ஆன்மாவை தூய்மைப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இந்த ஆடி பெருக்கு தினத்தில் தனிஷ்கின் சிறப்புச் சலுகையுடன் உங்கள் அற்புதமான கொண்டாட்ட மன நிலைக்கு ஏற்ற சரியான நகைகளைக் கண்டறிந்து மகிழ்ச்சியை அதிகரியுங்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கோவிட்-19 க்கான தடுப்பூசியை 100 சதவீதம் செலுத்திக் கொண்ட ஊழியர்களுடன் தனிஷ்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அருகில் உள்ள தனிஷ்க் விற்பனை நிலையத்தில் மேம்பட்ட ‘கோல்ட் ஸ்டாண்டர்ட்’ எனப்படும் தங்க பாதுகாப்புத் தர நெறிமுறைகளுடன் நம்பிக்கையுடன் நகைகளை வாங்குகங்கள். அல்லது www.Tanishq.co.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் வீட்டில் இருந்தே ஆன்லைனில் நகைகளை வாங்கலாம்.

 

 

 

தனிஷ்க் பற்றி..

 

டாடா குழுமத்தைச் சேர்ந்த, இந்தியாவின் மிக விருப்பமான ஜுவல்லரி பிராண்டான தனிஷ்க் (Tanishq) மிக உயர்ந்த கைவினைத்திறனைக் கொண்டிருப்பதுடன் பிரத்தியேக வடிவமைப்புகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக உத்தரவாதமான தயாரிப்பு தரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பொறாமையான புகழை தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட இந்தியாவின் ஒரே ஜுவல்லரி பிராண்டான தனிஷ்க் இந்தியப் பெண்களைப் புரிந்துகொண்டு அவர்களது பாரம்பரிய மற்றும் சமகால ஆசைகளை எதிர்கொள்ளும் வகையில் நகைகளை வழங்கப் பாடுபடுகிறது. உயர்ந்த இலக்கை நோக்கிய அர்ப்பணிப்பை தனதாக்கிக் கொண்ட தனிஷ்க், 2019 இல் ட்ரஸ்ட் ரிசர்ச் அட்வைசரியால் (Trust Research Advisory) இந்தியாவின் மிக நம்பகமான ஜுவல்லரி பிராண்ட் எனும் விருதைப் பெற்றது. மிகத் தூய்மையான நகைகளை வழங்கும் அர்ப்பணிப்பைத் தொடரும் முனைப்புடன் அனைத்து கடைகளிலும் மிகவும் திறமையான முறையில் தங்கத்தின் தரத்தை வாடிக்கையாளர்கள் அறிய உதவும் வகையில் அனைத்து விற்பனையகங்களிலும் கேரட் மீட்டர் பயன்படுத்தப்படுகிறது. தனிஷ்க்கில் தங்கம் மற்றும் வைர நகைகள் [22 மற்றும் 18 காரட் தங்கம்] 5,000-க்கும் அதிகமான பாரம்பரிய, நவீன, நாகரிக வடிவமைப்புகளில் கிடைக்கின்றன. இவையனைத்தும் அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்களால் ஒருங்கிணைந்த உற்பத்தி மையங்களில் வடிவமைக்கப்படுகின்றன. மேலும் தனிஷ்க்கின் ப்ரத்யேக விற்பனை நிலையங்கள் இந்தியா முழுவதிலும் 225 நகரங்களில் 350-க்கும் அதிகமான எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன.