பாபர் மசூதி வழக்கு - அனைவரும் விடுதலை

பாபர் மசூதி வழக்கு - அனைவரும் விடுதலை
பாபர் மசூதி வழக்கு - அனைவரும் விடுதலை

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு...! 

 

பாபர் மசூதி வழக்கு - அனைவரும் விடுதலை

பாபர் மசூதி முன்கூட்டியே திட்டமிட்டு இடிக்கப்படவில்லை - சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

பாபர் மசூதி முன்கூட்டியே திட்டமிட்டு இடிக்கப்படவில்லை என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பாபர் மசூதி முன்கூட்டியே திட்டமிட்டு இடிக்கப்பட்டது என்பதற்கு தகுந்த ஆதாரம் இல்லை - நீதிபதி

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எல்.கே.அத்வானி உள்ளிட்ட அனைவரும் விடுதலை

எல்.கே.அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோசி உள்ளிட்ட அனைவரும் விடுதலை - சிபிஐ நீதிமன்றம்

பாபர் மசூதி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரையும் விடுதலை செய்தது லக்னோ சிறப்பு நீதிமன்றம்

மசூதி இடிப்பு தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் ஏற்புடையவை இல்லை - லக்னோ நீதிமன்றம்

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை - லக்னோ நீதிமன்றம்