விவசாய கடன் தள்ளுபடி, விவசாய கடன் தளர்வு மத்திய அரசின் கொள்கை முடிவு
விவசாய கடன் தள்ளுபடி, விவசாய கடன் தளர்வு மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றங்கள் தலையிட முடியாது - உயர்நீதிமன்ற கிளை
திருச்சியை சேர்ந்த அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.