இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடம் தருகிறோம் - தேமுதிக தலைவர் விஜயகாந்த்
"கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய, தனக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் ஒரு பகுதியை தர தயார்".
உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு!