சென்னை மழைநீர் வடிகால் பணிகளை முடிக்காமல் தாமதப்படுத்திய 8 ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்: சென்னை மாநகராட்சி

சென்னை மழைநீர் வடிகால் பணிகளை குறிப்பிட்டகாலத்தில் முடிக்காமல் தாமதப்படுத்திய 8 ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது. ஆர்பிபி, பிஎன்சி நிறுவனங்கள், பாஸ்கர், ஜூனிதா, சண்முகவேல் அயண்டா நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.