நிவர் புயலின்போது பலத்த சூறைக்காற்று வீசியதால் சென்னை மாநகரில் 500 மரங்கள் வேரோடு சாய்ந்தன
நிவர் புயலின்போது பலத்த சூறைக்காற்று வீசியதால் சென்னை மாநகரில் 500 மரங்கள் வேரோடு சாய்ந்தன
சென்னை: நிவர் புயலின்போது பலத்த சூறைக்காற்று வீசியதால் சென்னை மாநகரில் 500 மரங்கள் வேரோடு சாய்ந்தன. திருவல்லிக்கேணி, கே.கே.நகர், ஷெனாய் நகர், ராஜா அண்ணாமலைபுரம் உள்ளிட்ட இடங்களில் இடையூறாக சாலையில் சாய்ந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.