இங்கிலாந்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி- 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி: தொடரை கைப்பற்றியது

இங்கிலாந்து, இந்தியா இடையிலான 3வது ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. முதலில் ஆடிய இங்கிலாந்து 259 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய இந்தியா 42.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.