இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் குப்தா காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் குப்தா காலமானார்

கொல்கத்தா: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குருதாஸ் குப்தா கொல்கத்தாவில் காலமானர். அவருக்கு வயது 83. இருதயம் மற்றும் சீறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த குருதாஸ் குப்தா இன்று காலமானார்.