வி. ஐ. பி ஃபிலிம் வழங்கும் இயக்குனர் விக்டர் இம்மானுவேலின் "மரபு" படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று  வெளியாகிறது. 

அறிமுக இயக்குனர் விக்டர் இம்மானுவேல் அவர்களின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகியுள்ளது மரபு திரைப்படம். தனது மரபுசார் பண்புகளை மறந்து வாழ்வில் அற்ப விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம் மரபு. எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கும் மரபை மையப்படுத்தி "மரபு" என்ற பெயரிலே  ஒரு புதிய முயற்சியுடன் புதிய படக்குழு களமிரங்குகிறது. இப்படத்தில் அனுபவமுள்ள முன்னின்று தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருகின்றன. படம் விரைவில் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தியேட்டர்கள் திறக்காதபட்சத்தில் ஆன்லைன் தளங்களிலும் வெளியாக வாய்ப்பு உள்ளது.இப்படத்தின் 50% படபிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது. 

Cast & Crew

Hero : Victor

Heroine : Elakiya

Villian : Anand Babu

Hero mother character :karuthamma Rajasree

Producer
Story
Screen play
Dialouge
Direction : Victor Immanuel