ஏ கியூப் மூவீஸ் ஆப் தயாரிப்பில் "மாமரம்"

ஏ கியூப் மூவீஸ் ஆப் தயாரிப்பில்

"மாமரம்"

ஏ கியூப் மூவீஸ் ஆப் தயாரிப்பில் திரைக்கு வர தயார் நிலையில் உள்ள புதிய திரைப்படம் "மாமரம்".

கதைச்சுருக்கம் : கதாநாயகன்  ராஜா ஒரு மாமரத்துக்கு காவல்காரனாக வாழ்ந்துகொண்டிருக்கும் அவன், 100 வருஷம் வாழக்கூடிய மாமரத்தை  பாதுகாப்பதற்காக அவனுடைய உயிரைக் கூட பணயம் வைக்க தயாரா இருப்பவன் . அவனை விரும்பி பெண்கள் காதலிப்பதாக சொன்னால் கூட அவன் யார் காதலையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. ஒரு கட்டத்தில் காதல் வயப்படும் கதாநாயகன்  ராஜா ஒரு கட்டத்தில் மிருகமாக மாறுவது ஏன் ? எதற்கு ? ஜெய் ஆகாஷ் தன் சொந்த காதல் சம்பவம் தான் இப்படத்தின் கதை ..

இப்படத்தின் கதாநாயனாக ஜெய் ஆகாஷ் மற்றும் கதாநாயகியாக கதாநாயகியாக கிகி வாலஸ்  நடிக்கின்றனர் . காதல் சுகுமார் ,பிரம்மானந்தம்,ராகுல் தேவ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு  மலேசியா ,ஊட்டி , பாண்டிசேரி , திருப்பதி, ராமோஜி பிலிம்  சிட்டி மற்றும் சென்னை அதன் சுற்றுப்புறங்களில் நடத்தப்பட்டது. இதில் 5 சண்டைக்காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

கதாநாயகன் எந்த வித மேக் அப் இல்லாமல் ,இயற்கையாகவே நடித்துள்ளார்.இது 10 வருட அந்தந்த காலகட்டத்தில்  படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

இத்திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு ‘U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இத்திரைப்படம்  பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று தமிழகம் முழுவதும் திரையிடப்படுகிறது.

தொழிற்நுட்ப கலைஞர்கள் :

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஜெய் ஆகாஷ்

இசை – நந்தா

பாடல்கள் - சினேகன்

பின்னணி இசை - சதிஷ் குமார்

ஒளிப்பதிவு - பால் பாண்டி

எடிட்டர் – AC மணிகண்டன்

நடனம் - வேணு பால் ராக் வேணு மற்றும் கூல் ஜெயந்த்

மக்கள் தொடர்பு – செல்வரகு