#13thNorwayTamilFilmFestival2022 #13thTamilarAwards2022 விண்ணப்ப முடிவுத் திகதி : 15.01.2022 !

#13thNorwayTamilFilmFestival2022 #13thTamilarAwards2022 விண்ணப்ப முடிவுத் திகதி : 15.01.2022 !

#13thNorwayTamilFilmFestival2022 #13thTamilarAwards2022
விண்ணப்ப முடிவுத் திகதி : 15.01.2022 !
எமது தாயகத்தில் வாழ்கின்ற அனைத்து  படைப்பாளிகளுக்கான சிறப்புச் சலுகையாக, இந்த ஆண்டு பதிவு கட்டணம் ஏதுமின்றி உங்கள்  திரைப்படங்களை நோர்வே தமிழ்த் திரைப்பட விழா குழுவினர் ஏற்றுக் கொள்வார்கள்  என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
விண்ணப்ப அழைப்பிதழ் : 15.11.2021 ஆரம்பித்து 
விண்ணப்ப முடிவுத் திகதி : 15.01.2022 நிறைவுபெறும். 
நோர்வே தமிழ் திரைப்பட விழாவின்(2022) போட்டிகளுக்கான பிரிவுகள் :
NTFF 2022 தமிழ் மொழி  :
-குறும்படங்கள் 
-முழுநீளப் படங்கள் 
-காணொளிகள் . 
ஆவணப்படங்கள் 
-அனிமேஷன் படங்கள் 
NTFF 2022 சர்வதேச மொழிகள் : 
-குறும்படங்கள் 
-முழு நீளப்  படங்கள் 
- காணொளிகள் 
- ஆவணப் படங்கள் 
- அனிமேஷன் படங்கள்
உங்கள் படைப்புகளை அனுப்பி வையுங்கள்!
உலகம் முழுவதும் வாழ்கின்ற திரைப்பட ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13-வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. 
அடுத்த ஆண்டில் இருந்து மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை/ஒரு நாள் கொண்டாட்டமாக ஐந்து நாட்கள் கொண்டாடப்படவுள்ளது. 
நாள் 1 : ஞாயிற்றுக்கிழமை  23 ஜனவரி 2022. 
நாள் 2 : வெள்ளிக்கிழமை 29 ஏப்ரல் 2022.
நாள் 3 : சனிக்கிழமை 30 ஏப்ரல் 2022 - தமிழர் விருதுகள் வழங்கும் விழா நடைபெறும்.
நாள் 4 : சனிக்கிழமை 30 ஜூலை 2022.
நாள் 5 : சனிக்கிழமை 29 அக்டோபர் 2022.

[நோர்வே நாட்டில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகள்,  மாற்றங்களை கருத்தில் கொண்டு திகதிகளில் மாற்றங்கள் நிகழும்]