பழம்பெரும் நடிகை ரங்கம்மாள் பாட்டி வயது முதிர்வு காரணமாக உயிரிழப்பு.
பழம்பெரும் நடிகை ரங்கம்மாள் பாட்டி வயது முதிர்வு காரணமாக உயிரிழப்பு.
அன்னூர் தெலுங்குபாளையத்தை சார்ந்த ரங்கம்மாள் பாட்டி எம்ஜிஆர் உள்ளிட்ட பல்வேறு முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
500க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்த ரங்கம்மாள் பாட்டி வறுமையின் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய சில மாதங்களில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
வடிவேலுவுடன் நடித்த காமெடி காட்சிகளில் மிகவும் பிரபலமானவர் ரங்கம்மாள் பாட்டி