தென்காசி: ஆலங்குளம் அருகே பேருந்து நடத்துநரை மது போதையில் கத்தரிக்கோலால் குத்திய 17 வயது சிறுவன் கைது

தப்பி ஓட முயன்ற சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை