முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் பொன்முடி சந்திப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அமைச்சர் பொன்முடி பேசினார்.தனது இல்லத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை குறித்து முதல்வரிடம் அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார்.