சிதம்பரத்தில் தாலி கட்டும் வீடியோவை வெளியிட்டவர் கைது
சிதம்பரத்தில் தாலி கட்டும் வீடியோவை வெளியிட்டவர் கைது
சிதம்பரம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிக்கு கல்லூரி மாணவர் ஒருவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி கணேஷ் என்பவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.