"இனிய வாழ்த்துக்கள்"
"இனிய வாழ்த்துக்கள்"
ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி "இனிய வாழ்த்துக்கள்" .
இந்த நிகழ்ச்சியானது பிறந்தநாள் வாழ்த்து, திருமணநாள் வாழ்த்து போன்ற அனைத்து விதமான வாழ்த்துக்களையும் தெரிவிக்கும் நிகழ்ச்சியாகும். பிறந்தநாள் நிகழ்ச்சியில் குழந்தைகள் பிறந்தநாள் மட்டும் இன்றி பெரியவர்கள் பிறந்த நாட்களும், சினிமா,பிரபலங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்களை நேயர்கள் தெரிவிப்பதையும் இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது.மேலும் இந்த நிகழ்ச்சி குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியை சந்தியா தொகுத்து வழங்குகிறார்.