இந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி வழங்குகிறேன்
"கிரேன் விபத்தில் இருந்து நான் நூலிழையில் உயிர்தப்பினேன்"
"உயிரிழந்தவர்களுக்கு இந்த இழப்பீடு போதாது; என் குடும்பத்தில் நிகழ்ந்த இழப்பாகவே இதை கருதுகிறேன்" - கமல்ஹாசன்