இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர்களான ராகுல் திராவிட், ஜஸ்பிரீட் பும்ரா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் YiPPee நிறுவனத்தின் ஆன்லைன் YiPPee Toss பிரச்சாரத்தில் நடித்துள்ளனர்

இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர்களான ராகுல் திராவிட், ஜஸ்பிரீட் பும்ரா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் YiPPee நிறுவனத்தின் ஆன்லைன் YiPPee Toss பிரச்சாரத்தில் நடித்துள்ளனர்
இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர்களான ராகுல் திராவிட், ஜஸ்பிரீட் பும்ரா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் YiPPee நிறுவனத்தின் ஆன்லைன் YiPPee Toss பிரச்சாரத்தில் நடித்துள்ளனர்

இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர்களான ராகுல் திராவிட்ஜஸ்பிரீட் பும்ராசூரியகுமார் யாதவ் ஆகியோர் YiPPee நிறுவனத்தின் ஆன்லைன் YiPPee Toss பிரச்சாரத்தில் நடித்துள்ளனர்

 

TVC Link: YiPPee! Toss | Non Sticky | 30s (youtube.com)

TVC Link: YiPPee! Toss | 30s (youtube.com)

 

 

இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர்கள் ஜஸ்பிரீட் பும்ராசூரியகுமார் யாதவ் ஆகியோர் இருவரும் இணைந்து நடித்திருப்பது போன்ற ஒரு காணொளியை

தி டாஸ்என்ற பெயரில் ஆன் லைனில் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்கள். 

 

இது கிரிக்கெட் ஆர்வலர்கள் மட்டுமின்றிஅனைவரிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இரண்டு கிரிக்கெட் இதுகுறித்து கிரிக்கெட் வீரர்களின் மனைவியரும் விரைவில் அந்த காணொளி குறித்து விளக்கம் அளிப்போம் என்ற பதிவால் மேலும் இனையவாசிகளுக்கு ஆர்வத்தை தூண்டியது. அதோடு மட்டுமல்லாமல்ஜஸ்பிரீட் பும்ராசூரியகுமார் யாதவ் ஆகியோர் பதிவிட்ட காணொளியின் நோக்கம் என்ன என்று பிற சமூக வலைத்தளங்களில் பரவப்பட்டு "டாஸ் என்றால் என்ன?" என்ற கேள்வியுடன் தங்கள் விருப்பத்தை பகிர்ந்து கொண்டனர். மக்களால் பரவலான ஊடகங்களுடன் இந்த உரையாடல் சமூக ஊடகங்கள் முழுவதும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்றதன் மூலம் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பையும் ஏற்படுத்தி இருந்தது. கிரிக்கெட் வீரர்கள் எதைப்பற்றி டாஸ் செய்கிறார்கள் என்று ஒட்டுமொத்த சமூக வலைத்தளமும் எண்ணிக் கொண்டிருந்த பொழுதுசன்ஃபீஸ்ட் YiPPee நிறுவனம்இதுகுறித்து சமீபத்திய பிரச்சாரமான "YiPPee Toss"  தொலைக்காட்சி விளம்பரத்தை வெளிப்படுத்தி உள்ளது. 

 

இதன் மூலம் கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது. ITC லிமிடெட் இன் முன்னணி தயாரிப்புகளில் ஒன்றான நூடுல்ஸ் மற்றும் பாஸ்தா பிராண்ட் ஆன Sunfeast YiPPee, நாட்டின் மிகவும் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர்களான ராகுல் திராவிட்ஜஸ்பிரீட் பும்ராசூரியகுமார் யாதவ் ஆகியோர் கொண்ட புத்தம் புதிய பிரச்சாரத்துடன் மீண்டும் வந்துள்ளது. இந்த வேடிக்கையில் இருந்த பிரச்சார காணொளி, YiPPee இன் தனித்துவமான குணங்களை எடுத்துக்காட்டும் வகையில் விளையாட்டுத்தனமான முறையில் சிறந்த கிரிக்கெட் வீரர்களின் பிரபலத்தை இது மேம்படுத்தி உள்ளது. நூடுல்ஸ்: நீளமானது மற்றும் ஒட்டாதது. 

 

ஆன்லைனில் அறிமுகப்படுத்தப்பட்ட TVC காணொளிகளில் திராவிட்பும்ரா மற்றும் சூர்யகுமார்யாதவ் போன்றோரால்  காட்சிப்படுத்துகின்றனஅங்கு அவர்கள் "YiPPee Toss" ஐ பயன்படுத்தி, YiPPee ஐ பயன்படுத்தி விளையாட்டுத்தனமான முறையில் அன்றாட நட்பு கேலிக்கூத்துகளை தீர்த்து வைக்கிறார்கள். இந்த நூடுல்ஸ் நீண்ட மற்றும் ஒட்டாத நூடுல்ஸ் என்ற வாசகத்துடன் முக்கிய யூஎஸ்பிகளில் இது ஒரு புதுமையான நாடகமாக அரங்கேறியுள்ளது. இந்தப் பிரச்சார நிலைகள் தான் YiPPee ' இந்தியாவின் சாய்ஸ்" என சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

 

இதுகுறித்து, ITC லிமிடெட் நிறுவனத்தின் ஸ்னாக்ஸ்நூடுல்ஸ் & பாஸ்தாஃபுட் பிசினஸ் பிரிவு தலைமை செயல் அதிகாரி கவிதா சத்துருவேதி பேசுகையில்இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு உணர்ச்சியாகும்மேலும் கிரிக்கெட் விளையாட்டை ஒன்று இணைப்பதை விட எங்கள் வாடிக்கையாளர்களுடன் இணைவதற்கு சிறந்த வழி எது என நினைத்தபோது இவற்றை நடைமுறைப்படுத்தினோம். இந்தப் பிரச்சாரம் எங்கள் பிராண்டின் விளையாட்டுத்தனமான ஆற்றலையும், YiPPee ஐ ருசிப்பதன் மகிழ்ச்சியையும் கொண்டாடுகிறது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இவற்றை அருந்தும் பொழுது இதன் மகிழ்ச்சி மட்டற்ற வகையில் இருக்கும் என்றும் அவர் கூறினார். 

 

இது குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் ஜஸ்வித் பும்ரா கூறுகையில், " இது மிகவும் விளையாட்டு தனமான பிரச்சாரம்இந்த பிரச்சாரத்தின் போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். குறிப்பாக கேலி பேசுவதை தீர்க்க ஒரு வழி இருந்தால் அது YiPPee மூலம்தான் என்றார். 

 

இது குறித்து சூரியகுமார் யாதவ் கூறுகையில்இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மனமார்ந்த மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார். ஏனெனில் இது களத்தில் மற்றும் வெளியே எங்கள் தோழமையை முழுமையாக பிரதிபலித்து உள்ளது என்றும் தெரிவித்தார். YiPPee உடன் எங்கள் விளையாட்டுத்தனமான கேள்வியை தீர்த்து வைப்பது மிகவும் எளிதாகி விட்டது என்றும் தெரிவித்தார். 

 

இது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான ராகுல் திராவிட் கூறுகையில்இந்த பிரச்சாரத்தில் பும்ரா மற்றும் சூர்யகுமார் உடன் பணிபுரிந்த போது நான் ஒரு அற்புதமான நேரத்தை அனுபவித்ததாக தெரிவித்தார். நாங்கள் சுவாரசியமான ஒன்றை உருவாக்கியுள்ளோம்அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம் எனவும் கூறினார். YiPPee நாடு முழுவதும் பல ஊடகத் தலங்களில் டாஸ்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பிரச்சாரம் அதன் துடிப்பான இலக்கு பார்வையாளர்களுடன் எதிரொளிக்கும் வகையிலும் அமைந்திருந்தது. YiPPee செய்ய அவர்களை ஊக்குவிக்கும் என்று பிராண்ட் நம்பிக்கை கொண்டு உள்ளது. நம் அபிமான கிரிக்கெட் நட்சத்திரங்களைப் போலவே நண்பர்களுக்கிடையான விளையாட்டுத்தனமான பிரச்சனைகளை தீர்க்க டாஸ் செய்யுங்கள் என்றும் கூறினார். 

 

Annexure: Japrit Bumrah’s Post: https://www.instagram.com/p/C7354GSuCBa/ Surya Kumar Yadav’s Post: https://www.instagram.com/p/C736K3oP-cg/ Sanjana Ganesan’s Post: https://www.instagram.com/p/C75Yy0jJsMa/ Devisha Shetty’s Post: https://www.instagram.com/p/C75Ysj_PNL5/