நாளை ஆடி பூரம் கொண்டாடப்படுவதால் மக்கள் அதிகமாக கோயில்களில் கூடும் பழனி திருகோயில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது
![நாளை ஆடி பூரம் கொண்டாடப்படுவதால் மக்கள் அதிகமாக கோயில்களில் கூடும் பழனி திருகோயில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது](https://chennaipatrika.com/uploads/images/image_750x_61123d82c467d.jpg)
நாளை ஆடி பூரம் கொண்டாடப்படுவதால் மக்கள் அதிகமாக கோயில்களில் கூட கூடும் என்ற எண்ணத்தி|ல் நாளை (புதன்கிழமை) பழனி திருகோயில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது.
மேலும் ஆகம விதிப்படி அனைத்து பூஜைகளும் நடைபெறும் என தகவல்.