சாம்சங்கின் சமீபத்திய ‘தி ஃபிரேம்’ டிவியுடன் ஒரு அசல் ஓவிய அருங்காட்சியகத்தை வீட்டிற்குள் எடுத்து வாருங்கள்; உங்களுக்கு விருப்பமான பெஸல்களைக் கொண்டு அதனை ஃபிரேம் செய்யுங்கள்

சாம்சங்கின் சமீபத்திய ‘தி ஃபிரேம்’ டிவியுடன் ஒரு அசல் ஓவிய அருங்காட்சியகத்தை வீட்டிற்குள் எடுத்து வாருங்கள்; உங்களுக்கு விருப்பமான பெஸல்களைக் கொண்டு அதனை ஃபிரேம் செய்யுங்கள்
சாம்சங்கின் சமீபத்திய ‘தி ஃபிரேம்’ டிவியுடன் ஒரு அசல் ஓவிய அருங்காட்சியகத்தை வீட்டிற்குள் எடுத்து வாருங்கள்; உங்களுக்கு விருப்பமான பெஸல்களைக் கொண்டு அதனை ஃபிரேம் செய்யுங்கள்
சாம்சங்கின் சமீபத்திய ‘தி ஃபிரேம்’ டிவியுடன் ஒரு அசல் ஓவிய அருங்காட்சியகத்தை வீட்டிற்குள் எடுத்து வாருங்கள்; உங்களுக்கு விருப்பமான பெஸல்களைக் கொண்டு அதனை ஃபிரேம் செய்யுங்கள்
சாம்சங்கின் சமீபத்திய ‘தி ஃபிரேம்’ டிவியுடன் ஒரு அசல் ஓவிய அருங்காட்சியகத்தை வீட்டிற்குள் எடுத்து வாருங்கள்; உங்களுக்கு விருப்பமான பெஸல்களைக் கொண்டு அதனை ஃபிரேம் செய்யுங்கள்

சாம்சங்கின் சமீபத்திய ‘தி ஃபிரேம்’ டிவியுடன் ஒரு அசல் ஓவிய அருங்காட்சியகத்தை வீட்டிற்குள் எடுத்து வாருங்கள்; உங்களுக்கு விருப்பமான பெஸல்களைக் கொண்டு அதனை ஃபிரேம் செய்யுங்கள்

•    பிரதிபிம்பங்களை தவிர்க்கும் ‘மேட் டிஸ்பிளே’வுடன் வரும் இந்த தி ஃபிரேம் டிவியில் காட்டப்படும் ஓவியமும், அசல் ஓவியமும் எந்தவித வித்தியாசமுமின்றி இருக்கும்
•    உங்களது வசிப்பிடத்திற்கு பொருத்தமாக, உங்கள் விருப்பத்திற்கேற்ப பிரத்தியேகப்படுத்தக்கூடிய பல விதமான மேக்னடிக் பெஸல்களை வழங்குகிறது
•    அனைத்து தி ஃபிரேம் டிவி மாடல்களுடன் ரூ.7,690/- வரையிலான மதிப்புள்ள பெஸல் இலவசமாகக் கிடைக்கும்; இதன் 75 இன்ச் மாடலுடன் ரூ. 21,490/- மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி A32 மற்றும் இதன் 65 இன்ச் மாடலுடன் ரூ. 9,499/- மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி A03 ஆகியவற்றைப் பெறுங்கள்

சென்னை – சாம்சங், இந்தியாவின் மிகப்பெரிய கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான சாம்சங், அதன் சமீபத்திய ப்ரீமியம் லைஃப்ஸ்டைல் டிவியான தி ஃபிரேம் மூலம், உங்களது வசிப்பிடத்தின் அழகியலை ஒரு புதிய பரிமாணத்திற்கு கொண்டுசெல்லவுள்ளது.  தி ஃபிரேம் லைஃப்ஸ்டைல் டிவி இயக்கத்தில் இல்லாத போது ஒரு ஓவியமாகும், இயக்கத்தில் இருக்கும் போது ஒரு டிவியாகவும் செயல்படும். இந்த சமீபத்திய தி ஃபிரேம் டிவி, விருப்பத்திற்கேற்ப பிரத்தியேகப்படுத்தும் பெஸல்கள், மேட் டிஸ்பிளே, ஆர்ட் மோடு மற்றும் சாம்சங்கின் சொந்த QLED தொழில்நுட்பத்துடன் வருவதால், காட்சிகளுக்குள்ளே இட்டுச்செல்லும் பொழுதுபோக்கினை வழங்குவதுடன், அற்புதமான உள்நாட்டு மற்றும் உலக ஓவிய படைப்புகளையும் வழங்கி உங்களது இல்லத்தை ஒரு ஓவிய அருங்காட்சியகமாக மாற்றுகிறது.

தி ஃபிரேம் டிவி உங்களுக்குள் இருக்கும் கலை ஆர்வலருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது; உங்கள் விருப்பத்திற்கேற்ப பிரத்தியேகப்படுத்தும் பலவிதமான, மேக்னடிக் பெஸல்களை வழங்குவதால், இதனை உங்களுக்குப் பிடித்த வகையில் வடிவமைக்க முடிகிறது; எனவே நீங்கள் எளிதாக உங்கள் இடத்திற்கு ஏற்றவாறு உங்களுக்கு பிடித்த நிறத்தை தேர்வு செய்யலாம் அல்லது மாற்றலாம். மெலிதான பிக்சர் ஃபிரேம் போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டிவியின் நேர்த்தியான மற்றும் நவீன ஃபிரேம் வடிவமைப்பு உங்கள் வீட்டுடன் கச்சிதமாக பொருந்தி அதன் அலங்காரத்தை உயர்த்திக் காட்டுகிறது.

ஃபிரேம் டிவியில் உள்ளேயே ஆர்ட் ஸ்டோர் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது; இது பீகாரில் இருந்து மதுபானி, மத்தியப் பிரதேசத்தில் இருந்து கோண்ட் மற்றும் ஒடிசா மற்றும் வங்காளத்திலிருந்து பட்டச்சித்ரா போன்ற பிரபலமான இந்திய நாட்டுப்புற ஓவியங்கள் உட்பட 1,600-க்கும் மேற்பட்ட உலகப் புகழ்பெற்ற ஓவியங்களைக் கொண்ட எண்ணிக்கையில் அதிகரித்து வரும் ஒரு ஓவிய நூலகமாகும். இதில் உங்களுக்குப் பிடித்தமான தனிப்பட்ட ஓவியங்களை சேகரித்து வைக்கவும் முடியும். அதுமட்டுமில்லாமல், உங்கள் குடும்பம் அல்லது பயணப் புகைப்படங்களைப் பதிவேற்றலாம், காட்சிப்படுத்தலாம் மற்றும் உங்கள் படங்களை ஐந்து வெவ்வேறு மேட் லேஅவுட் விருப்பத்தேர்வுகள், மற்றும் 16 வெவ்வேறு வண்ணங்களின் பேலட் மூலம் அவற்றை நிஜத்திற்கு போலவே மாற்றலாம். இந்த டிவியின் எளிமையான மற்றும் உணர்வுகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட ஹோம் ஸ்கிரீன் அம்சத்தின் மூலம் ஆர்ட் ஸ்டோரில் எளிதான மற்றும் வசதியான கலை அனுபவத்தை பெறலாம்.

உங்களின் விமர்சையான வாழ்விடங்களை மேலும் தனித்துவமாக்குவதற்காக ரசனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள - தி ஃபிரேம் டிவியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மேட் டிஸ்ப்ளே அம்சம், திரையில் பிரதிபிம்பங்களை நீக்கி, நிஜமான ஓவிய அருங்காட்யகத்தின் அனுபவத்திற்கு நிகராக கலைப்படைப்பின் விவரங்களை உங்களால் உணர முடிகிறது. அதுமட்டுமில்லை, திரையில் இயற்கையான வெளிச்சம் அல்லது சுற்றுப்புற வெளிச்சத்தின் பிரதிபலிப்பு தெரிவது என்பது, இந்த புத்தம் புதிய தி ஃபிரேம் டிவியைப் பொருத்தவரை ஒரு கடந்த கால விஷயமாகிப் போன ஒன்றாகும்! இந்த 4K QLED டிவியானது வண்ணங்கள், மேம்படுத்தப்பட்ட கான்ட்ராஸ்ட் மற்றும் அற்புதமான விவரங்களுடன் 100% நிறங்களுடன், உயரிய படத் தரத்தினை வழங்குகிறது - இவை அனைத்தையும் உங்கள் வீட்டிங் ஜன்னல் ஸ்கிரீன்களை மூடவேண்டிய அவசியமின்றி பெறலாம்.

தி ஃபிரேம் டிவியின் புதிய வெளியீடானது, 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் ஸ்கிரீன் அளவுகளில் Samsung.com, அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் முன்னணி ரீடெய்ல் ஸ்டோர்களில் கிடைக்கின்றன.

“தி ஃபிரேம் டிவி -  ஓவியப் பிரியர்கள் தங்கள் வீட்டின் சுவற்றுக்கு உள்நாட்டு மற்றும் உலகப்புகழ் பெற்ற ஓவியப் படைப்புகளை கொண்டு வருவதற்காக வடிவமைக்கப்பட்ட  அழகியலின் ஒரு அற்புத படைப்பாகும். மறுபுறம், இதன் 4K QLED தொழில்நுட்பத்தின் மூலம் சிறந்த படத் தரத்தில் காட்சிகளுக்குள்ளே செல்வது போன்ற பொழுதுபோக்கு அனுபவத்தினை வீட்டிலேயே வழங்குகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மேட் டிஸ்ப்ளேவினால் வெளிச்சத்தின் பிரதிபலிப்பு பற்றிய கவலையின்றி நுகர்வோர் இந்த டிவியை அறையில் எங்கும் வேண்டுமானாலும் வைக்கலாம். தி ஃபிரேம் டிவியின் இந்தப் புதிய பதிப்பினைத் தொடர்ந்து, எங்களது கண்டுபிடிப்புகளின் மூலம் வாடிக்கையாளர்களை ஆச்சரியமடைய வைப்பதிலும், இந்தியாவில் உள்ள பிரீமியம் லைஃப்ஸ்டைல் தொலைக்காட்சிப் பிரிவில் நாங்கள் முன்னணி வகிப்பதை மேலும் வலுப்படுத்துவதிலும் எங்களுக்கு நம்பிக்கையுள்ளது,” என்று சாம்சங் இந்தியா நிறுவனத்தின், கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிஸ்னஸின், சீனியர் வைஸ் பிரசிடென்ட், மோகன்தீப் சிங் தெரிவித்தார்.

குவாண்டம் டாட் தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படும் இந்த டிவியின் சமீபத்திய பதிப்பில் - வண்ணங்கள், மேம்பட்ட கான்ட்ராஸ்ட் மற்றும் 100% நிறங்களின் வால்யூமுடன் ஒப்பற்ற காட்சி விவரங்கள் போன்ற அம்சங்களுடன் அற்புதமான காட்சித் தரத்துடன் ஒரு முழுமையான டிவி பார்க்கும் அனுபவத்தை வழங்குகிறது. சாம்சங்கின் சக்திவாய்ந்த குவாண்டம் புராசஸர் 4K, 4K AI அப் ஸ்கேலிங் திறன்கள், மற்றும் உங்கள் அறையின் சூழலை ஆராய்ந்த பின் சவுண்ட் செட்டிங்ஸ்களை தானாக மேம்படுத்தும் ஸ்பேஸ்ஃபிட் சவுண்ட் ஆகிய அம்சங்களும் இதில் உள்ளன. நீங்கள் அறையில் இருக்கும்போது உங்களுக்கு ஓவியப் படைப்பைக் காண்பிக்க தானாகவே இயங்கும் இதன் மோஷன் சென்சார், ஆற்றலைச் சேமிக்க அறையை விட்டு வெளியேறும்போது தானாகவே ஸ்கிரீனை அணைத்து வைக்கிறது. மேலும், இதன் பிரைட்னஸ் சென்சார் சுற்றுப்புற வெளிச்சத்தைக் கண்டறிந்து, அறையில் உள்ள வெளிச்சத்தைப் பொருட்படுத்தாமல், திரையின் பிரகாசத்தையும் வண்ணத்தின் டோனையும் தானாகவே சரிசெய்து ஓவியத்தின் அசல் தோற்றத்தைத் தக்கவைக்ககிறது. இதன் ஐகம்ஃபோர்ட் மோடு, டிவியின் உள்ளே அமைக்கப்பட்ட லைட் சென்சார், மற்றும் சூரிய அஸ்தமனம்/சூரிய உதயத்தின் அடிப்படையில் செயல்பட்டு - திரையின் பிரகாசம் மற்றும் டோனை தாமாகவே சரிசெய்கிறது. ஐகம்ஃபோர்ட் மோடு இயங்கும்போது இரவில் டிவியைப் பார்த்தால், நீல நிற வெளிச்சத்தின் அளவு குறைந்து, உங்கள் படங்கள் கண்களுக்கு உகந்த விதத்தில் தோன்றும். இது கண்களின் அழுத்தத்தைக் குறைக்க உதவும் அதே நேரத்தில் மேலும் தெளிவான படங்களையும் வழங்குகிறது.

ட்ரூ டால்பி அட்மாஸ்® வசதியுடன் வரும் ஃபிரேம் டிவியானது, ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் அம்சத்தினால் திரையின் காட்சிக்கு ஏற்ப நகரும் சப்தங்களை வெளியிடுகிறது. இது உங்கள் டிவியின் எல்லா மூலைகளிலிருந்தும் ஓசைகளை கண்காணிக்கிறது; மற்றும் திரையில் நிகழும் காட்சிக்கு நெருக்கமாக வைக்கும் இயக்கத்தைக் கண்காணிக்க ஸ்கிரீனை சுற்றியும் பல சேனல் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.

சாம்சங்கின் இந்த அட்டகாசமான புதிய டிவியானது, ஆர்ட் மோடு மூலமாக ஒரு கலைப்படைப்பாக மாறுகிறது. பீகாரில் இருந்து மதுபானி, மத்தியப் பிரதேசத்தில் இருந்து கோண்ட் மற்றும் ஒடிசா மற்றும் வங்காளத்திலிருந்து பட்டச்சித்ரா போன்ற பிரபலமான இந்திய நாட்டுப்புற ஓவியங்கள் உட்பட 1,600-க்கும் மேற்பட்ட உலகப் புகழ்பெற்ற ஓவியங்களுடன், எண்ணிக்கையில் அதிகரித்து வரும் ஒரு ஓவிய தொகுப்பிலிருந்து, பயன்படுத்துவோர் தங்களுக்கு விருப்பமான ஓவியங்களைத் தேர்ந்தெடுக்கலாம். அவர்களின் குடும்பத்தினரின் படங்கள் மற்றும் சொந்த  புகைப்படங்களையும் ‘மை கலெக்ஷன்’ என்கிற இடத்தில் பதிவேற்றுவதன் மூலம் அவற்றை தி ஃபிரேம் டிவியில் காட்சிப்படுத்தலாம். இந்த பிரீமியம் தொலைக்காட்சியின் சமீபத்திய பதிப்பில், பயன்படுத்துவோர் தங்கள் படங்களுக்கு பின்னணியாக ஒரு மேட் கேன்வாஸை சேர்க்கலாம்.

சாம்சங்கின் பிரீமியம் ரக தொலைக்காட்சிகளில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தி ஃபிரேம் டிவி, உங்கள் வாழ்க்கை முறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்லும் நோக்கில் பல ஸ்மார்ட் அம்சங்களுடன் வருகிறது. கூகுள் டியோ (Google Duo) மூலம் இயங்கும் வீடியோ காலிங் அம்சத்தின் மூலம் நெருக்கமானவர்களுடன் உங்களால் தொடர்ந்து இணைப்பில் இருக்க முடியும்.

விலை & கிடைக்குமிடம்
தி ஃபிரேம் டிவியின் சமீபத்திய வெளியீடுகள் - 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் மற்றும் 75-இன்ச் ஆகிய ஸ்கிரீன் அளவுகளில் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரான சாம்சங் ஷாப், அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்னணி கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் ரீடெயில் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கிறது.

சாம்சங்கின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரான சாம்சங் ஷாப்பில், தி ஃபிரேம் டிவியை வாங்கும் நுகர்வோர், முன்னணி வங்கிகளில் 20% வரை கேஷ்பேக்கைப் பெறலாம். 

தி ஃபிரேம் டிவியின் புதிய மாடல்களை வாங்கும் நுகர்வோருக்கு ரூ.7,690/- வரையிலான மதிப்புள்ள பெஸல்; இதன் 75-இன்ச் மாடலுக்கு ரூ.21,490/- மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி A32; மற்றும் 65-இன்ச் மாடலுக்கு ரூ.9,499/- மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி A03-ஐ இலவசமாகப் பெறலாம்.

வாரண்ட்டி 
நுகர்வோர், தி ஃபிரேம் டிவிக்கு 10 வருட ஸ்கிரீன் பர்ன்-இன் வாரண்ட்டி, 3 வருட வாரண்ட்டியை பெறுவார்கள்.

முக்கிய அம்சங்கள்
மேட் டிஸ்பிளேவுடன் கூடிய ஆன்ட்டி-ரிஃப்லெக்ஷன் அம்சம்
உங்களது ஓவியப் படைப்பு அல்லது உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சியை, இரவில் லைட் வெளிச்சத்திலும், காலை வெளிச்சத்திலும் மிக அழகாகக் காணலாம். இதன் ஆன்ட்டி-ரிஃப்லெக்ஷன் தொழில்நுட்பம், மற்றும் ‘மேட் டிஸ்ப்ளே ஃபிலிம் பிரீமியம் மேட் ஃபினிஷ்’ ஆகிய அம்சங்கள் கண்ணைக் கூசும் விளைவுகளை குறைப்பதன் மூலம் உங்கள் டிவியின் திரையில் வெளிச்சம் படுவதால் ஏற்படும் கவனச்சிதறல்களை கட்டுப்படுத்துகிறது.

ஆர்ட் மோடுடன் வரும் ஒரு கலை ஆர்வலரின் பெருமகிழ்ச்சி  
சாம்சங் ஓவிய சேகரிப்பில் இருந்து தேர்வு செய்யலாம் அல்லது உங்கள் குணாதிசயத்தை பிரதிபலிக்கும் வகையில் உங்களது சொந்த ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாம். சாம்சங் ஆர்ட் ஸ்டோரின் சந்தாவைப் பெறுவதன் மூலம், புகழ்பெற்ற மற்றும் வளர்ந்து வரும் ஓவியக் கலைஞர்களின் 1,600-க்கும் மேற்பட்ட நவீன மற்றும் காலத்தால் அழியாத கலைப் படைப்புகளைக் கொண்ட நூலகத்தை எந்தவொரு வரம்புமின்றி அணுகும் வசதியை பெறலாம்.

பிரத்தியேகப்படுத்தக்கூடிய பெஸல்களுடன், சரியான மனவோட்டத்தை காண்பியுங்கள்
உங்களுக்குப் பிடித்த அழகியல், உங்கள் மனநிலை அல்லது இல்ல நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும், 7 வெவ்வேறு வண்ணங்களில் உள்ள நவீன அல்லது பிவெல் செய்யப்பட்ட பெஸலில் இருந்து  உங்கள் விருப்பத்தை தேர்வு செய்யலாம். பொருத்துவதற்கு இதன் எளிதான மேக்னெடிக் பெஸஸ் மூலம் டிசைன்களை சுலபமாக புதுப்பிக்கலாம்.

சாம்சங்கின் கலெக்ஷனுடன் உங்களது டிஸ்பிளேவை பிரத்தியேகப்படுத்துங்கள்
உங்களது சொந்த புகைப்படம், குடும்பத்தினரின் படங்கள் மற்றும் பிற நினைவுகளை உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது USB ஃபிளாஷ் டிரைவிலிருந்து, தி ஃபிரேம் டிவிக்கு பதிவேற்றுவது எளிதாகும். மேலும், மை கலெக்ஷன் பகுதி 12 ஜிபி ஸ்டோரேஜ் வசதியை அளிப்பதால், நீங்கள் உருவாக்கிய தலைசிறந்த படைப்புகளைப் பகிர்ந்து கொள்ள உங்களுக்கு நிறைய இடமுள்ளது.

கண்களுக்கு சௌகரியமான ஐ கம்ஃபோர்ட் மோடு
சமீபத்திய தி ஃபிரேம் QLED 4K டிவியில் உள்ள ஐ கம்ஃபோர்ட் மோடு உங்கள் பகுதியின் சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் நேரங்களுக்கு ஏற்ப காட்சியின் பிரகாசத்தை தானாகவே சரிசெய்கிறது.

100% நிறங்களின் வால்யூமுடன் நிஜ வாழ்க்கைக்கு நிகரான காட்சித் தரம் 
இதன் QLED தொழில்நுட்பம் பார்வையாளரை 100% நிறங்களின் வால்யூமுடன் ஒரு பில்லியன் ஷேட்களில் அற்புதமான வண்ணத்தில் காட்சிகளைக் காண அனுமதிக்கிறது. குவாண்டம் டாட் தொழில்நுட்பம் ஒளியை தெளிவானதாக மாற்றுவதன் மூலம் ஒரு அழகான படத்தை உங்களுக்கு வழங்குகிறது

குவாண்டம் HDR தொழில்நுட்பத்துடன் அற்புதமான தரத்தில் காட்சிகள் 
குவாண்டம் HDR தொழில்நுட்பத்துடன் ஒரு HDTV-ஐ கடந்து செல்லுங்கள், இது ஒரு விரிவாக்கப்பட்ட வண்ண வரம்புகள் மற்றும் கான்ட்ராஸ்ட்டை வழங்குகிறது. காட்சிகள் உங்களுக்கு வழங்கக்கூடிய பிரமிப்பூட்டும் சாத்தியக்கூறுகளை நோக்கி முன்னேறுங்கள்.

மோஷன் சென்சார்களுடன் கூடிய ஸ்மார்ட் டிஸ்பிளே 
இதன் நுண்ணறிவுள்ள மோஷன் சென்சார்கள் மின்னாற்றலை சேமிப்பதை அதிகரிக்க உதவுகின்றன. இது, நீங்கள் அறையில் இருக்கும்போது உங்களது ஓவியங்களை தாமாக காட்சிப்படுத்தவும், நீங்கள் இல்லாதபோது திரையை அணைக்கவும் செய்கிறது.