பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜயசேதுபதியை தாக்க முயற்சி

பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜயசேதுபதியை தாக்க முயற்சி

பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி தன் சாகக்களுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு நபர் ஓடி வந்து அவரின் பின்னால் எட்டி உதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. எனவே, அங்கிருந்தவர்கள் அவரை பிடிக்க பாய்கின்றனர். 

விஜய் சேதுபதியும் அவரை நோக்கி செல்கிறார். 

அதன்பின் என்ன நடந்தது? அவர் யார்? அவர் ஏன் விஜய் சேதுபதியை எட்டி உதைத்தார்? என்பதெல்லாம் தெரியவில்லை.