நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜர்

நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜர்
நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜர்

கார் விபத்து வழக்கில், நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த கார் மாமல்லபுரம் அருகே விபத்துக்குள்ளானது

விபத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பவானி செட்டி என்பவர் உயிரிழந்தார்

வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம்

தற்போது செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் ஆஜர்