இந்தியாவில் 405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 4 பேர் பலி..!!

டெல்லி: இந்தியாவில் நேற்று 473 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 405 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,86,934ல் இருந்து 4,49,87,339 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி; உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,839ல் இருந்து 5,31,843ஆக அதிகரித்துள்ளது.