ஜி.எஸ்.டி-க்கு விரிவாக்கம் தெரியாமல் திணறிய அமைச்சர்

ஜி.எஸ்.டி-க்கு விரிவாக்கம் தெரியாமல் திணறிய அமைச்சர்
up minister does not know gst expansion

லக்னோ: நாடு முழுவதும் இன்று ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை மோடி தலைமையிலான மத்திய அரசு அமல் படுத்தியுள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச சமூகநலத்துறை அமைச்சர் ரமாபதி சாஸ்திரியிடம் பத்திரிகையாளர்கள் ஜிஎஸ்டி விரிவாக்கம் குறித்து கேள்வி எழுப்பினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர், ஜிஎஸ்டிக்கு விரிவாக்கம் தெரியாமல் தடுமாறினார்.

up minister does not know gst expansion