“பா”-இசைப்பயணம் (வாரம்தோறும் ஞாயிறு காலை 11:00 மணிக்கு) பெப்பர்ஸ் டிவியில்

“பா”-இசைப்பயணம்

(வாரம்தோறும் ஞாயிறு காலை 11:00 மணிக்கு)

பெப்பர்ஸ் டிவியில் "பா " எனும் இசை நிகழ்ச்சி தொலைக்காட்சி நேயர்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது .இந்நிகழ்ச்சியில் வாரம்தோறும் புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள் ,கர்நாடக இசைப்பாடகர்கள் கலந்து கொண்டு அவர்களது இசை அனுபவம் ,சாதனைகள்,மற்றும் விருதுகள் பற்றி நேயர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர் .

இந்நிகழ்ச்சியில் இதுவரை இசை மேதைகளான கத்ரி கோபால்நாத் ,விக்கு விநாயக் ,டிரம்ஸ் சிவமணி, TMT. பாலாம்பாள், மிருதங்க இசைக்கலைஞர் மைசூர் வாதிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர் .

இந்த வார நிகழ்ச்சியில் பாடகர் பிரசன்னா கலந்து கொண்டு தன் திரை அனுபவங்களையும், எப்படி வாழ்க்கையை தொடங்கினார் என்பதையும் ,நண்பர்கள், இசையமைப்பாளர்கள் பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். வாரம்தோறும் ஞாயிறு காலை 11:00 மணிக்கு பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பப்பாகும் இந்நிகழ்ச்சியை ஸ்ரீதேவி தொகுத்து வழங்குகிறார் .