எப்போது தேர்தல் நடந்தாலும் நான் தான் வேட்பாளர்

எப்போது தேர்தல் நடந்தாலும் நான் தான் வேட்பாளர்
i will be the candidate for Rk nagar constituency always dinakaran

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த பணப் பட்டுவாடா காரணமாக அங்கு நடைபெற இருந்த இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

இந்நிலையில், அதிமுக அம்மா கட்சி துணை போது செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:

"ஆர்.கே.நகர் இடை தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தான் வேட்பாளர், தமிழகத்தில் இடைத்தேர்தல் வரவேண்டும் என்று திமுக எதிர்பார்கிறது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப் போவதாக வரும் தகவல் அனைத்தும் வதந்தி".

என்று அவர் கூறினார்.

i will be the candidate for Rk nagar constituency always dinakaran